Editorial / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் ராகம – ஹூனுப்பிட்டிய பகுதிகளில் விலகிச் சென்றுள்ளன.
எனினும், குறித்த ரயில் பெட்டிகளில் பயணம் செய்த எவருக்கும் எந்தவிதமான ஆபத்துகளும் நேரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் குறித்த ரயில் பெட்டிகள் இரண்டும் மீள இணைக்கப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago