2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விலையை 10 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலையை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன, அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசெம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்ட நிலையில், அதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .