Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அலவத்துகொட பகுதியில் வீதியை விட்டு விலகிய டிப்பர் ஒன்று பள்ளமொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறித்த டிப்பரின் சாரதியே படுகாயங்களுக்குள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago