Editorial / 2021 ஜனவரி 02 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீரக்கெட்டிய பொலிஸ் பிரிவில் யக்கஸ்துல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து அந்தப் பிரதேசம், இன்று பிற்பகல் முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், முடக்கப்பட்டள்ளது என வீரக்கெட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago