2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்?

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், அதற்கு சமாந்தரமாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூபாயின் மதிப்பிறக்கமானது வெதுப்பக தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்த அவர், எனவே, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கு மத்தியில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், அதற்கு சமாந்தரமாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடுமெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .