2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெலிக்கடை துப்பாக்கிச் சூடு சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கட -மகசீன் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கைதியொருவரும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த கைதி அத்திட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவ​ரெனறும் இவர், திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டவரென்றும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .