2026 மே 09, சனிக்கிழமை

வெலிசர முகாமிலிருந்து வீடு திரும்பிய 8 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 25 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வீடு திரும்பிய, காலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

எனினும, இவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லையென்பது  பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார். 

வெலிசர முகாமிலுள்ள கடற்படை வீரர்கள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளதையடுத்து, இவர்;களுக்கு பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .