2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பதிவு செய்வது கட்டாயம்

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் 119 என்ற இலக்கத்துக்கு அழைத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாட்டுக்கு வந்தவர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .