Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் எந்தவொரு வளத்தையும் வெளிநாட்டவர்கள் உரிமைகொள்வதற்கு இடமளிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட பாதிப்பை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல இனத்தவர்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை கட்டியெழுப்புவதே தனது முதலாவது நோக்கமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago