Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 17 , மு.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நேற்று (16) பிற்பகல் நிலவிய மழையுடனான வானிலைக காரணமாக அப்பகுதியில் சிறியவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, குறித்த மாவட்டங்களில் தேர்தல் பெறுபேறுகள் தாமதமாகியுள்ளதாக, ஆணைக்குழு கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .