Editorial / 2019 ஜூலை 23 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவொரு கொடுப்பனவும் வழங்காமல், அரசாங்கத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை, 3.5 பில்லியன் ரூபாய் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago