2025 ஜூலை 05, சனிக்கிழமை

வௌ்ளத்தில் சிக்கியவர்கள் இராணுத்தினரால் மீட்பு

Kamal   / 2019 டிசெம்பர் 21 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் திடீ​ர் வௌ்ளப்பெருக்கில் சிக்குண்ட 21 ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணிகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். 

அனர்த்த முகாமைத்து திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய  212 பெல் என்ற இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் உணவுத் தேவை, முதலுவதிகளை வழங்குதற்கான கடற்படையின் உயிர்பாதுகாப்பு கு​ழுவொன்று குறித்த பிரசேத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .