2026 மே 14, வியாழக்கிழமை

வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

J.A. George   / 2021 மே 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரிததுள்ள நிலையில், தாழ் நிலப்பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழையின் தீவிரத்தை பொறுத்து வெள்ள நிலைமை காணப்படும்  என, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயா, களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கா ஆகிய ஆறுகளுக்கு அண்மித்த பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .