Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலே சுதா என்றழைக்கப்படும்; கம்பளை விதானகே சமன் குமாரவின் சகோதரி உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் துலானி ஜயகேர, இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோய்ன் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 20ஆம் திகதி இரவு, பொரளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கம்பொல விதானகே திலினி நில்மினி, பொரளை சிசிர உயன என்றழைக்கப்படும் வி.பீ. தம்மிகா, ஹக்மனவை வதிவிடமாகக் கொண்ட லியனகே நிஸாந்த மதுசங்க ஆகிய மூவரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
57 minute ago
1 hours ago