2025 மே 17, சனிக்கிழமை

வாஸூக்கு சுகயீனம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, திடீர் சுகயீனமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் படுகொலை வழக்கில் ஆஜர்படுத்துவதற்கு சிறைச்சாலையிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .