S. Shivany / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி- போப்பே பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்றிருந்த மூவர் அங்கு ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில், அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து மரண வீட்டுக்குசென்றிருந்த ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவருடன் ஒன்றாக இருந்த ஏனையோருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேற்படி தொற்றாளர்களில் ஒருவர் அரச அலுவலகம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago