2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஸ்டாலினை சந்தித்தார் ஹக்கீம்

Editorial   / 2025 நவம்பர் 10 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை திங்கட்கிழமை(10) அன்று சந்தித்தார். இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தற்போதைய மக்கள் பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களை இரு தலைவர்களும் விவாதித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X