Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி தொடர்பில், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றும் பேச்சுவார்த்தை இடம்பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கட்சியின் உயர்பீடம் இதுவரையில் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
39 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
55 minute ago