2022 ஜூலை 04, திங்கட்கிழமை

ஹக் கொடுக்கும் ஹிருணிகா

Editorial   / 2022 ஜூன் 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் உள்ள தனியார் இல்லத்துக்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் பங்கேற்றிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர, கடமையில் இருக்கும் பெண் பொலிஸாரை கட்டியணைத்து ஹக் செய்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .