2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஹங்வெல்லவில் கப்பம் பெற்றவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல பிரதேசத்தில், வர்த்தகர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுவந்த, பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் ​கைதுசெய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பம் கேட்ட காரணத்தினால், பல மாதங்களாக, வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன என்பதுடன், இன்னும் சில வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு, கிராமங்களிலிருந்ததே சென்றுவிட்டனர் என்றும் விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .