2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்குத் தடை

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன – மில்லகஹமுல்ல பிரதேச பிரதான வீதிக்கருகில் மரமொன்று சரிந்து விழுந்ததில்  அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (08) அதிகாலை ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாகவே மரம் சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .