Editorial / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை உயர் நீதிமன்ற வளாகத்தினுள் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஆன்லைன் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்திய தனது உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதற்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்துவதற்கான விதியை உயர் நீதிமன்றம் இன்று (25) பிறப்பித்துள்ளது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026