2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'இராணுவத்தினருக்கு களங்கம் ஏற்படுத்தவில்லை'

George   / 2016 நவம்பர் 06 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இராணுவத்தில் உள்ள சகலரும் 'ஆவா' குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் கூறவில்லை” என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்ன தெரிவித்துள்ளார்.

“முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, இராணுவத்தில் தனக்கு மிகவும் ​பிடித்த அதிகாரியைக் கொண்டு 'ஆவா' குழுவை உருவாக்கினார்” என்று, தான் கூறியதாக அவர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .