2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

5 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் கடற்பகுதியிலிருந்து, 5 கிலோகிராம் தங்கத்தை இந்தியாவுக்குக் கடத்தமுயன்ற இலங்கையர்கள் இருவரை, நேற்று மாலை கைது செய்துள்ளதாக, கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

மன்னார் மற்றும் சிலாவத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறிய ரக படகொன்றின் மூலமே இவர்கள், தங்கத்தைக் கடத்த முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .