2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'சிறுவர்கள் மீதான கொடூரச் செயல்களை முறையிடவும்'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் மீதான கொடூரச் செயல்கள் மற்றும் துஷ்பிரயோகம் பற்றி எவரும் தனது அலுவலகத்துக்கு முறையிடலாம் என மத்திய மாகாண ஆளுநர் நிலுக எக்கநாயக்க அறிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் சகல தகவல்களும் இரகசியமாக இருக்கும் எனவும் குறித்த தகவல்கள் சம்பந்தமாக விவரமாக விளக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .