2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

43 நாய்கள் விடைபெற்றன

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்திலிருந்து இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 43 நாய்கள், உத்தியோகபூர்வ பொலிஸ் நாய் பிரிவில், ஆறு மாதகால பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறின.

இந்த வைபவம், கண்டி பொலிஸ் விளையாட்டு மைதானத்தில், 24ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெற்றது.
வெடிபொருட்களைக் கண்டறிதல், போதைப்பொருட்கள், குற்றப்புலனாய்வு ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்துக்கொண்டுள்ள இந்த 34 நாய்களும், நாடளாவிய ரீதியில் உள்ள 5 பொலிஸ் பிரிவுகளில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .