2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘புதிய உறுப்புரிமையைப் பெற்றால் உறுப்புரிமையை இழப்பர்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 08 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய கட்சியில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வார்களாயின், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவேண்டிவரும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டவர்களில் எந்தத் தரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதியக் கட்சியொன்றில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களாயின், அவர்களின் கட்சி உறுப்புரிமையை அந்த நிமிடமே இழக்கவேண்டிவரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .