2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

“புதிய ​முறையில் தேர்தல் வந்தால் புறக்கணிப்போம்”

Gavitha   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் முறைமை அடிப்படையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுமாயின், தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக, ஜே.வி.பி யின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் புதிய தேர்தல் முறைமையானது, இரண்டு கட்சி முறைமையை உண்டாக்கும் என்பதுடன், நாட்டில் இரத்தக்குளியலை தோற்றுவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .