2021 மே 17, திங்கட்கிழமை

3 பேருக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2016 மார்ச் 17 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009.08.03 அன்று யுவதியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் நபரொருவரை பொல்லால் தாக்கி படுகொலை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஹட்டன்-நோட்டன் பிரிஜைச் சேர்ந்த ஒரே கும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .