2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கரந்தெனியவில் மருத்துவர் கொல்லப்பட்டமை குறித்து விசாரிக்க சி.ஐ.டியின் 3 குழுக்கள் நியமனம்

Super User   / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

காலி கரந்தெனியவில் 40 வயதான மருத்துவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால்  சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரிப்பதற்கு  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி.) 3 குழுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஏற்கெனவே 5 குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாக தென்மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய அமரசிங்க தெரிவித்துள்ளர். இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவர் பிரசாத் ஜயசிங்கவின் இறுதிக்கிரியை நாளை நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .