Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, பெருந்தோட்டத்தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தினால் பெரும்பாலான தோட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்னும் சில தோட்டங்களில் சில தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணித்து, வேலைக்கு திரும்பியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
25 minute ago