Freelancer / 2021 ஜூலை 17 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் 1447 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026