2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

1,591 பேருக்கு கொரோனா

S. Shivany   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட கொரோனா கொத்தணி பரவலில், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 1,036 பேர் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் என்பதுடன், 555 பேர் இவர்களுடன்  நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .