Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1 minute ago
34 minute ago
44 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
34 minute ago
44 minute ago
57 minute ago