J.A. George / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள்(10) முதல் 1 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
புது வருடத்துக்கு பின்னர் கடுமையான சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து பாடசாலைகள் நடத்திச்செல்லப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago