2026 மே 02, சனிக்கிழமை

11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை

S. Shivany   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்துக்கு வெளியில் கொரோனா பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல
இங்கிரிய
நிட்டம்புவ
மீரிகம
தொம்பே
நீர்கொழும்பு-கொச்சிகடை
கொட்டதெனியாவ
அளுத்கம
தினியாவல
மிகஹாதென்ன
பதுரலிய

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .