R.Maheshwary / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள 11 வர்த்தக நிலையங்களை இன்றிலிருந்து மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புத்தேகம சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரி மிலான் யஹத்துகொட தெரிவித்துள்ளார்.
மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலைதயத்துக்கு வருகைத் தந்த வர்த்தகர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, குறித்த பொருளாதார நிலையத்தின் வர்த்தக நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago