Freelancer / 2021 நவம்பர் 28 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடானது, 12 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்ஆபிரிக்கா, நெதர்லாந்து, பொட்ஸ்வானா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, இஸ்ரேல், பெல்ஜியம், செக்குடியரசு, அவுஸ்திரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் 131 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், தென்ஆபிரிக்காவிலேயே 99 பேர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026