Janu / 2026 ஜனவரி 22 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறக்கத் தவறியது போன்ற காரணங்களால் 130,000 க்கும் மேற்பட்ட மக்களின் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் சிக்கலான நிலையில் உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு, துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர புதன்கிழமை (21) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நலன்புரி வாரியத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அஸ்வெசும கொடுப்பனவுகளைக் கோரியவர்களில், தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பெரிய குழு இருப்பதாகவும், அந்தக் குழு தற்போது தேர்வு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago