Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 04:44 - 3 - {{hitsCtrl.values.hits}}
16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதியில் நியமனங்கள் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் 29,30 மற்றும் 31 ஆம் திகதிகளுக்குள் இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago
Sugumari Sunday, 21 July 2019 04:13 PM
M.Phil finished .
Reply : 0 0
Sugumari Sunday, 21 July 2019 04:13 PM
M.Phil finished .
Reply : 0 0
Sugumari Sunday, 21 July 2019 04:13 PM
M.Phil finished .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago