Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, இன்று (30) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை 6,315 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago