2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'2ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது'

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலியில் அமைதி காக்கும் படைகளில் பணியில் ஈடுபட்டு​கொண்டிருந்த வேளை தாக்குதலொன்றுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவர்களதும் சடலங்கள், எதிர்வரும் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, இராணுவ வீரர்களது சடலங்களை பெற்று, பின்னர் விசேட இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படுமென்றும் இலங்கை இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .