R.Maheshwary / 2021 மார்ச் 21 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸை மற்றும் நுகேகொட ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று காலை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு செயற்படுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடுபூராகவும் வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றும் எதிர்வரும் ஒரு மாதத்துக்கு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago