Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரி செலுத்தப்படாமைக் காரணமாக, மென்டிஸ் நிறுவனத்தின் இரண்டு மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வெலிசர, மொரகொல்ல ஆகிய மதுபான உற்பத்தி நிலையங்களுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 780 மில்லியன் ரூபாய் வரி செலுத்தப்படாமைக் காரணமாகவே குறித்த 2 நிறுவனங்களும் கலால் திணைக்களத்தால், சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago