Shanmugan Murugavel / 2021 மே 08 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள இரண்டு மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமென, வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஏறத்தாழ 27 சதவீதமான பேஸ்புக் கணக்குகள் போலியானவையாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக றம்புக்வெல்ல கூறியுள்ளார்.
10 minute ago
17 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
26 minute ago
46 minute ago