2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

2 வாரங்களில் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்

R.Maheshwary   / 2021 மே 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2 வாரங்களில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்  இலங்கைக்கு கிடைக்கவுள்ளதென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதென தெரிவித்த அவர், குறித்த தடுப்பூசிகள் 20  பாகை செல்சியஸுக்கு குறைந்தளவு வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X