J.A. George / 2021 மே 03 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 பேரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று(03) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் 15 பேரும் உள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago