Freelancer / 2021 ஒக்டோபர் 09 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது டோஸுக்கு 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சன்ன ஜெயசுமன கூறினார். R
43 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago