2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஹைபிரட் காரின் விலை அதிகரிப்பு

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,000 இயந்திர வலுவுக்கு குறைவான வாகனங்களில் விலை 25,000 ரூபாவால் மாத்திரமே குறைவடையும் என்று வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர தெரித்தார்.

மேலும் கடந்த வியாழக்கிழமை (29) சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு-செலவுதிட்டத்தில் வாகனத்துக்கான வரி 15 சதவீதத்தால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த விலைக்குறைவு ஏற்பட்டது.

இதேவேளை வரி மறுசீரமைக்கப்பட்டமையால், ஹைபிரட் காரின் விலை 10 இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .