2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதிக்கு ராஜிதவின் புதல்வர் சவால்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 21 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது பெலியத்தவில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவின் புதல்வர்  நேற்று சவால் விடுத்துள்ளார்.

சுகததாச அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சத்துர சேனாரத்ன இந்த சவாலை விடுத்துள்ளார்.

ஆரம்பித்த இடத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X